$ 0 0 மண்சாலை கார் ரேஸ் படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் தயாராகும் முதல் படம் மட்டி. தமிழ் உள்பட 6 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப்படம் டிசம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. ...