$ 0 0 எல்லா விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர், ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்திலும், பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தன் காதலன் பற்றி மனம் திறந்து ...