$ 0 0 கடந்த சில ஆண்டுகளாக தேசப்பற்று என்கிற பெயரில் பாலிவுட்டில் நிறைய படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படங்களில் எல்லாம் குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்பை பரப்பிவிடும் வேலைகள்தான் நடக்கிறது. உண்மையான தேசபக்தி எது, மதநல்லிணக்கம் ...