$ 0 0 திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா 2வது அலை பரவ தொடங்கியதை தொடர்ந்து கடந்த மே மாதம் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களை திறக்க ...