$ 0 0 சென்னை: தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மன்ச்சு வெற்றி பெற்றார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் ...