$ 0 0 பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம், அகில் ஜோடியாக மோஸ்ட் எளிஜிபிள் பாச்சுலர் தெலுங்கு படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, இந்தியில் சர்க்கஸ் மற்றும் பெயரிடப்படாத படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடித்து வருகிறார். ...