$ 0 0 பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விவேக் ஓபராய். இந்தியில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பைக்கில் சென்றார். ...