$ 0 0 கன்னட ஹீரோ சாகர் தமிழில் அறிமுகமாகும் படம், கேக்காது. அவரது ஜோடியாக, இயக்குனர் யார் கண்ணன் மகள் சாயாதேவி நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, பிரதாப் போத்தன், மனோபாலா, ஏ.எல்.அழகப்பன், வையாபுரி, மயில்சாமி நடிக்கின்றனர். லெட் ...