$ 0 0 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இனி அரசாங்கம் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தாலும், நினைத்து பார்த்திருக்காத அளவுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கும். குறிப்பாக, நிறைய ஆட்கள் ...