$ 0 0 கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனித்திருக்கும் நடிகர், நடிகைகள் தங்களுக்கு பிடித்தவைகளை செய்து பொழுதுபோக்கி வருகிறார்கள். பாடல் வெளியிடுவது, செல்போன் படத்தில் நடிப்பது, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என ஈடுபட்டு வருகிறார்கள். மலையாள ...