![]()
சுயதனிமையில் பிந்து மாதவி
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடைய வீட்டில் மாநகராட்சியினர் வந்து ஸ்டிக்கர் ஓட்டி, சம்பந்தப்பட்டவரை தனிமைப்படுத்தி வருகின்றனர். தற்போது இதுபோன்ற விவகாரத்தில் பிந்து மாதவியும் சிக்கி உள்ளார். சென்னையில் அவர் வசித்து வருகின்ற ...