$ 0 0 பாலிவுட் நடிகர் சல்மான்கான் 53 வயதாகிவிட்ட பிறகும் திருமணம் செய்யாமல் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார். கல்யாணம் செய்யாமல் தனிமையில் இருப்பது ஏன்? என்றபோது, ‘திருமணம் செய்வதற்கு இப்போது லட்சங்கள் தொடங்கி கோடிகளில் செலவு ஆகுகிறது. ...