$ 0 0 பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதற்கிடையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க ...