$ 0 0 பிங்க் படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார், டாப்ஸி. இதை தொடர்ந்து மீண்டும் அமிதாப்புடன் பத்லா இந்தி படத்தில் அவர் நடித்து உள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அமிதாப்புடன் இணைந்து நடித்தது ...