$ 0 0 மணிகர்னிகா என்ற இந்தி படத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய் கேரக்டரில் நடித்த கங்கனா ரனவத், இந்த படத்தின் 30 சதவீத காட்சிகளை அவரே இயக்கினார். இதையடுத்து அவர் தன் வாழ்க்கை கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார். ...