![]()
பாலிவுட் ஹீரோயின்கள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர் போன்றவர்கள் தென்னிந்திய ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடிக்கின்றனர். ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகாவும், ‘தமிழன்’ படத்தில் விஜய்யுடன் பிரியங்கா சோப்ராவும், தற்போது உருவாகி ...