டெங்கு, பன்றி காய்ச்சல் நடிகர், நடிகைகளையும் விட்டு வைக்கவில்லை. பருத்திவீரன் நடிகர் சரவணன் சமீபத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்குள்ளான ஷ்ரத்தா கபூர் ஒரு மாதம் ...