$ 0 0 தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் நேஹா துப்யா. நடிகர் அங்கத் பேடியை காதலித்தார். காதலிக்கும்போது இவர்களுக்குள் கசமுசா நடந்தது. இதில் நேஹா கர்ப்பமானார். ஆனால் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்தார். ...