$ 0 0 ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றிருக்கிறார். அவர் சென்ற நேரம் ரஷ்யாவில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி வென்று சாம்பியன் ஆனது. பாரிஸ் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ...