$ 0 0 பாலிவுட் நடிகை சாரா கான். இவரது தங்கை அரியா கான். இருவரும் விடுமுறை பயணமாக சமீபத்தில் இலங்கை சென்றனர். அங்குள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கிய இருவரும் விளையாட்டில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டு ஜாலியாக பொழுதை ...