$ 0 0 நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை நடிகையாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை வெளியிட்டிருந்தார். அவர் உயிருடன் இருந்தபோதே, ‘தடக்’ படத்தில் ஜான்வி ஹீரோயினாக நடிக்கவும் தொடங்கிவிட்டார். அவருக்கான காஸ்டியூம்களை தேர்வு ...