$ 0 0 முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தவருக்கு தற்போது இந்தி, தெலுங்கில் கைநிறைய படங்கள் குவிந்திருக்கிறது. இந்த ஆண்டு முடிந்து அடுத்த 2019ம் ஆண்டுக்கும் புதியபடங்களுக்கு கால்ஷீட் கொடுத்து பிஸி ...