$ 0 0 ஸ்ரீதேவி மகள் ஜான்வி. இந்தியில் தடக் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர். இவரது முதல் மனைவி மோனாவின் பிள்ளைகள் அர்ஜூன்கபூர், சோனம்கபூர். ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது இருகுடும்பத்தினரும் சற்று விலகியே இருந்தனர். ...