$ 0 0 இந்தி சினிமாவிலிருந்து காலா மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார், ஹுமா குரேஷி. அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். பாப்பி இயக்கத்தில் வெங்கடேஷ், நாகசைதன்யா நடிக்கும் படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நாகசைதன்யா ஜோடியாக ரகுல் ...