$ 0 0 கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோ, ஹீரோயின்களுக்கு இடையே காதல் மலர்வது அவ்வப்போது நடந்து வருகிறது. ஜெமினிகணேசனுக்கு 4 மனைவிகள். பிரபுதேவா, சிம்பு போன்றவர்கள் 2 பிரபல ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டனர். காதல் மன்னன்கள் ...