$ 0 0 தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு தென்னிந்திய படங்கள் பக்கம் தலைகாட்டுவதில்லை. இந்தி திரையுலகம் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு அமிதாப்பச்சனுடன் இணைந்து பிங்க் படத்தில் ...