$ 0 0 பைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. மலையாள படங்களிலும் நடிக்கச் சென்றவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு முன்பைவிட திருமணம் ஆன பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ...