![]()
ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர். இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். ஆனாலும் தாய் ஸ்ரீதேவியின் மரணம் அவரை வெகுவாக பாதித்திருக்கிறது. வீட்டில் இருக்கும்போது சோகமாக தென்பட்டாலும் வெளியிடங்களிலும், படப்பிடிப்பிலும் சகஜமாகவே ...