$ 0 0 இந்தி நடிகை சோனம் கபூர், தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜா திருமணம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் இருகுடும்பத்தாரும் பங்கேற்றனர். ஸ்ரீதேவி மகள் ஜான்வியும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக திருமண சடங்குகள் ...