$ 0 0 டைட்டிலை பார்த்தவுடன் ஏதோ ஏமாற்றுவேலை நடக்கிறது என்று கற்பனைக்குபோக வேண்டாம். ஜாலியான விஷயம்தான். நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது இழப்பால் மகள்கள் ஜான்வி, குஷி இருவரும் சோகத்தில் மூழ்கினார்கள். இளமை பருவத்தில் ...