![]()
திரையுலகில் காஸ்டிங் கவுச் மூலம் வாய்ப்பு பெறும் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதுபற்றி பல்வேறு நடிகைகள் பகிரங்கமாக கருத்து பகிர்ந்து வருகின்றனர். நடிகை ராதிகா ஆப்தே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிப்படையாக இதுகுறித்து தெரிவித்திருக்கின்றனர். ...