Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

மான் வேட்டை வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 1998-ம் ஆண்டு வனப்பகுதியில் 2 மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது. ...