$ 0 0 விஜய் சேதுபதி, மாதவன், வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளிவந்த படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தனர். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இந்தியிலும் புஷ்கர் காயத்ரி இப்படத்தை இயக்க ...