$ 0 0 நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் துபாயில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி சோகத்தில் மூழ்கியிருந்தனர். போனிகபூரின் சகோதரரும் நடிகருமான அனில்கபூர் குடும்பத்தினர் ஸ்ரீதேவி மகள்களுக்கு ஆறுதல் கூறி ...