$ 0 0 இந்தியாவிலேயே பெரும் பணக்கார எம்பி என்ற பெயரை அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் பெற்றிருக்கிறார். அவர் தாக்கல் செய்த தேர்தல் விண்ணப்பத்தில் தனது சொத்து மதிப்பு ஆயிரம் கோடி என குறிப்பிட்டிருந்தார். இது ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கும் ...