$ 0 0 கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். கடந்த ஆண்டு அவர் நடித்த பத்மாவத் படம் சர்ச்சைக்குள்ளானது. இப்படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தாலும் படப்பிடிப்புக்கு செல்லாமல் ஓய்வு எடுத்து வருகிறார். ...