![]()
நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதுடன், தந்தையின் பெயரை பயன்படுத்தி எளிதாக சினிமா துறையில் நுழைந்துவிடுகின்றனர். சினிமா பின்புலம் இல்லாதவர்கள் அத்துறைக்குள் நுழைவதற்கு திண்டாடுகின்றனர். ஆனாலும் பிள்ளைகளை கஷ்டத்தை உணரவைத்து வளர்க்கும் ...