![]()
கோச்சடையான் ஹீரோயின் தீபிகா படுகோன் சரித்திர பின்னணியிலான பத்மாவத் படத்தில் நடித்தபோது சர்ச்சையில் சிக்கினார். மாதக்கணக்கில் நீடித்த இப்பிரச்னையால் அவருக்கு கொலை மிரட்டலும் விடப்பட்டது. படம் வெளியான பிறகு பிரச்னைகள் தீர்ந்தது. எதிர்ப்பாளர்களின் மிரட்டல் ...