![]()
சித்திரம் பேசுதடி, தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பாவனா. இவருக்கும் தயாரிப்பாளரும், காதலருமான நவீனுக்கும் நேற்று கேரளாவில் திருமணம் நடந்தது. திருமணத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். பாலிவுட் ...