$ 0 0 கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை குறைப்பது, கூட்டுவது சில ஹீரோ, ஹீரோயின்கள் மத்தியில் பேஷனாகி வருகிறது. குண்டாக வேண்டும் என்பதற்காக அதிகளவில் உணவு, சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கின்றனர். இப்படித்தான் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்கு அனுஷ்கா ...