$ 0 0 பெரும்பாலும் நடிகர்களைவிட நடிகைகளை பற்றித்தான் காதல், திருமண கிசுகிசுக்கள் அதிகளவில் பேசப்படுகிறது. திருமணம் எப்போது என்று கேள்வியை தவறாமல் கேட்டுவிடுகின்றனர். தனுஷ் நடித்த ராஞ்சனா இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சோனம் கபூர். ...