![]()
தோல்வி சென்டிமென்ட்டால் படத்திலிருந்து தமன்னாவை நீக்க முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர். அசின், காஜல், இலியானா, தமன்னா, ஸ்ருதி என தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் அசின், தமன்னாவுக்கு மார்க்கெட் இறங்கு முகமாக உள்ளது. ...