$ 0 0 நீ என்ன மாயம் செய்தாய், லொடுக்கு பாண்டி படங்களில் நடித்திருப்பவர் நேஹா சக்ஸேனா. மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘கஸாபா’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தில்தான் பெண்களைபற்றி விமர்சித்து மம்மூட்டி வசனம் பேசியதாக நடிகை பூ பார்வதி பரபரப்பு ...