![]()
கோலிவுட்டில் சர்ச்சைக்குள்ளான படங்கள், தணிக்கை பிரச்னையில் சிக்கிய படங்கள் பல உண்டு. ஒரு கட்டத்தில் அப்படங்கள் மறுதணிக்கைக்கு பிறகு வெளிவந்திருக்கின்றன. கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக நடித்த தீபிகாபடுகோன் நடித்திருக்கும் பத்மாவதி இந்தி படம் தணிக்கையிலும், ...