$ 0 0 ரஜினியுடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தவர் தீபிகா படுகோன். இவரும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த 5 வருடங்களாக காதல் ஜோடிகளாக உலா வந்துகொண்டிருக்கின்றனர். இவர்களது திருமணம்பற்றி அவ்வப்போது கிசுகிசு வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ...