$ 0 0 கோலிவுட்டில் சிறுபட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய போதிய தியேட்டர் கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. அந்த பிரச்னையை தீர்க்க பல்வேறு மட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இப்பிரச்னை நடிகை நீது ...