![]()
காமசூத்ரா வார்த்தை பெரிசு, இளசுகளிடம் பிரபலம். சிலசமயம் திரைப்படங்களுக்கும் இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நடிகை இதை பிஸ்னஸுக்கு பயன்படுத்தியிருக்கிறார். பிஸ்னஸ் என்றதும் தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். திரைப்படங்களில் வரும் வருமானத்தை பல நடிகர், ...