$ 0 0 தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார். இப்படத்தில் இந்துக்களை அவமதிக்கும் விதத்தில் காட்சிகள் இருப்பதாகவும் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகவும் கூறி வடநாட்டில் கர்னி சேவா, பாஜ கட்சியினர் ...