![]()
சமீபகாலமாக ஐஸ்வர்யாராய் படங்களில் நடிப்பதை விட குடும்பம் மற்றும் நண்பர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தொழில் அதிபர் அம்பானி குடும்பத்தினர் ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சனை இரவு விருந்துக்கு அழைத்திருந்தனர். கணவருடன் ...