$ 0 0 பாலிவுட்டில், ‘மெயின் அவுர் சார்லெஸ்’, ‘சரப்ஜித்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள், டி.வி சீரியல்களில் நடித்திருப்பவர் ரிச்சா சட்டா. சில தினங்களுக்கு முன் இவர் பரபரப்பு பேட்டி அளித்தார். ‘நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பு பெற்றுத்தரும் காஸ்டிங் ...